அரசு மேல்நிலை பள்ளி அரங்கநாதன்பேட்டை,கரூர்
விதை – விருச்சமானது
ஆம் ! நான்காண்டுளுக்கு முன் ஒரு பீரோவும் கொஞ்சம் புத்தகங்களுமாகத் துவங்ககப்ப்ட்ட இந்தியச் சுடர் நூலகம் இன்று ஒரு அரசு பள்ளியின் அழகிய நூலக அறையாக உருவெடுத்துள்ளது பயானளிகளாகப் பலப்பல மாணவர்கள், வாசித்ததில் நேசித்ததைத் தொகுத்து செய்திப்பலகையயில் இடுவதும் உண்டு பட்டிமன்றம் , பேச்சுப்போட்டி, அறிவியல் ஆய்வுகள் அனைத்திலும் உதவிடும் இந்நூகதிற்க்கு மேலும் சிலர் ஆர்வத்துடன் புத்தகங்கள் வழங்கி வருகின்றனர் .
இந்தியச் சுடருக்கு நன்றி
கி.சண்முகவடிவு ,
வேதியியல் ஆசிரியை,
அரசு மேல்நிலை பள்ளி
அரங்கநாதன்பேட்டை
கரூர்